Browsing Tag

Festival

வேளாங்கண்ணி திருவிழா ! சிறப்பு பேருந்து இயக்கம் !

வேளாங்கண்ணியிலிருந்து 28.08.2025 முதல் 09.09.2025 வரை இரவு / பகல் எந்நேரமும் சிறப்புப் பேருந்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்,  கும்பகோணம் சார்பில்  இயக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில், முப்பெரும் விழா- அமைச்சர் பங்கேற்பு

திருச்சியில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில், முப்பெரும் விழா. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.