Friday, November 20, 2026 | 11:30 AM IST
Browsing Tag

FIR

ரவிசங்கர் மீதான புகார்! எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யாமல் சம்மனா?

தாக்குதல் சம்பவத்தின்போது ரவிசங்கரின் மகனும் கட்டையை எடுத்துக் கொடுத்து தாக்கச் சொன்னதாகக் கார்த்திக் குமார் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக அவரது மகன் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

துப்பாக்கி திரைப்படத்தின் அதே மாஸ் சீன் ! சபாஷ் தாராபுரம் போலீஸ் !

FIR-ன் விசாரணை அதிகாரியான பாலமுருகன் தலைமையில் ஒரே நாளில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்  9 பேரை வெவ்வேறு மாவட்டங்களில், வெவ்வேறு இடங்களில் போலீஸார் கைது செய்துள்ளனர்.

வங்கி அதிகாரிகளை அலறவிட்ட எஃப்.ஐ.ஆர். 74/2024 !

போலீசாரின் விசாரணைக்கே ஒத்துழைக்காமல், வழக்கை வருட கணக்கில் இழுத்தடிக்கும் அளவுக்கு, வங்கி அதிகாரிகளை அலறவிட்டிருக்கும் அந்த எஃப்.ஐ.ஆர். 74/2024