துப்பாக்கி திரைப்படத்தின் அதே மாஸ் சீன் ! சபாஷ் தாராபுரம் போலீஸ் !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தாராபுரம் காவல்நிலையத்தின்  Total Strength வெறும் 26 பேர் மட்டுமே . இந்த காவல்நிலையத்தின் உதவி ஆய்வாளர் பாலமுருகன், பாலமுருகனிடமே கொடுத்த புகாரை பாலமுருகனே பதிவு செய்த வழக்கு தான் FIR no 530/2026.

அந்த FIR-ன் விசாரணை அதிகாரியான பாலமுருகன் தலைமையில் ஒரே நாளில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்  9 பேரை வெவ்வேறு மாவட்டங்களில், வெவ்வேறு இடங்களில் போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அதாவது “துப்பாக்கி” திரைப்படத்தில்  ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்துவது போல  ஒரு மாஸ் சீன் வரும் அல்லவா !

அப்படியொரு மாஸ் சம்பவத்தை தான் தமிழ்நாடு காவல்துறை Tamil Nadu Police. நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை கைது  மீண்டும் அரங்கேற்றியுள்ளது. மிகச்சிறப்பான இந்த ஆப்ரேஷனை வெற்றிகரமாக நடத்தி முடித்த திருப்பூர் மாவட்ட காவல்துறைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் !

பத்திரிகையாளர் அரவிந்தாக்ஷன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.