மாஜி டிஜிபி ‘பிளேபாய்’ மகன் மீது பாய்ந்தது வழக்கு….
முன்னாள் டிஜிபி திலகவதியின் மகன் மற்றும் மகனின் தோழி மீது போலீசார் வழக்குப்பதிவு
முன்னாள் டிஜிபி திலகவதியின் மருமகள் கொடுத்த புகாரின் பேரில் அவரின் மகன் பிரபு திலக் மற்றும் தோழி இந்திரா பிரியதர்ஷினி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு…