சினிமா அங்குசம் பார்வையில் ‘மிஸ்சஸ் & மிஸ்டர்’ Angusam News Jul 12, 2025 0 இந்தப் படத்தை விமர்சித்தால் ரொம்ப விகாரமாப் போயிரும். நமக்கு ஆங்காரம் அதிகமாகும். பி.பி.,சுகர் ஏறிப்போயிரும். படத்துக்கு மார்க் ஒரு கேடு?