சினிமா “ஜி.டி.நாயுடுவைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது” Angusam News Aug 5, 2026 "இந்தப் படம் ஆரம்பிப்பதற்கு முன்னால் ஜி.டி. நாயுடுவை பற்றி எனக்கு பெரிதாக தெரியாது. அதுவே மிகப்பெரிய குற்ற உணர்ச்சியாக இருந்தது.