Browsing Tag

Ghost story

”இந்தப் பேய் ரத்தம் கக்காத பேய்” – பேய் கதை சொன்ன டைரக்டர் !

“எல்லா பேய்ப்படங்களிலும் ரத்தம், வன்முறை, பயங்கரம் இருக்கும். ஆனால் இந்த ‘பேய் கதை’யில் அது எதுவுமே இருக்காது. குழந்தைகள் கூட இந்தப் பேயை ரசிக்கலாம், கொண்டாடலாம், குதூகலிக்கலாம்.