கைல காசு – வாயில தோசை ! Ghosts Restaurants ! – ஹோட்டல் தொழில் என்றொரு உலகம் பகுதி – 32
Ghosts Restaurants என்பது – ஒரு ரெஸ்டாரண்ட்டில் உணவு செய்யாமல், செய்பவரிடத்தில் வாங்கி வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுவது ஆகும். இப்படி பல ரெஸ்டாரண்ட்டுகளுக்கு உணவு வகைகளை வழங்கும் தொழிலுக்கு Ghosts Restaurant என பெயர்.
