Browsing Tag

‘Good day’ MOVIE REVIEW

அங்குசம் பார்வையில் ‘குட் டே’   

க்ளைமாக்சில் ஒரு இளைஞனிடம், “விடிஞ்சு போதை தெளிஞ்சதும் ஒரு குற்ற உணர்ச்சி வரும். அந்த குற்ற உணர்ச்சியைத் தூக்கி உன் குழந்தை மேல போடு, அது வைராக்கியமா மாறும்.