புற்றுநோயை முழுமையாக அகற்றுவதையும், நோயின் நிலையைத் துல்லியமாகக் கண்டறிவதையும் உறுதி செய்வதற்காக, இந்த அறுவை சிகிச்சையில், புற்றுநோய் பாதித்த வலது சிறுநீரகமும் அதைச் சுற்றியுள்ள நிணநீர் கணுக்களும் முழுமையாக அகற்றப்பட்டன.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற நிகழ்வு சாத்தியம் இல்லை நமது தமிழக சுகாதாரத் துறையின் வலிமையையும், சுகாதாரத் துறையில் பெண்களின் பங்களிப்பையும் இது பறைசாற்றுகிறது.