மருத்துவம் இரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட இதுதான் காரணமா ? Angusam News Sep 13, 2025 நமது உடலின் ரத்த நாளங்களின் உட்புற சுவரை "எண்டோதீலியம்" என்று அழைக்கிறோம். அந்த உட்புற சுவரில் சிராய்ப்பு போன்ற காயங்களை தொடர்ந்து ஏற்படுத்துவதை "இன்ஃப்லமேசன்" என்கிறோம்.