சினிமா ‘ஜென்ம நட்சத்திரம்’ சக்சஸ் சீக்ரெட்! – சொல்கிறார் டைரக்டர்! Angusam News Jul 23, 2025 0 ‘அமோகம் ஸ்டுடியோஸ்’ & ’ஒயிட் லேம்ப் பிக்சர்ஸ்’ கே.சுபாஷினி தயாரித்து, ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் ஜூலை 18-ஆம் தேதி ரிலீஸ் பண்ணிய படம் ‘ஜென்ம நட்சத்திரம்’.