ஹோட்டல் மேனேஜ்மெண்ட் ஆசிரியப் பணி மற்றும் பல அரசுப் பணிகள் !
பல தனியார் கல்லூரிகளில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்புகளுக்கான ஆசிரியப் பணிகள் உள்ளன. மத்திய மற்றும் மாநில அரசு கல்லூரிகளிலும் நாடெங்கும் பல கல்லூரிகளில் தொடர்ந்து வேலை வாய்ப்புகள் வருகின்றன.