சினிமா அங்குசம் பார்வையில் ‘நல்ல படம்’ Angusam News Sep 19, 2026 ப்புமாப் படத்தைவிட படுகேவலமா எடுத்து வச்சிருக்காய்ங்க. அதிலும் ஹரிஷ் நடிப்பை சகிக்க முடியல. அதைவிடக் கொடுமை, ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் ஒரு டூயட் வச்சுருக்காய்ங்க பாருங்க