அங்குசம் பார்வையில் ‘கூரன்’ Mar 1, 2025 ‘கூரன்’ என்றால் மனிதர்களில் அறிவுக்கூர்மையானவன் என்று அர்த்தம். ஆனால் இந்த கூரன் அறிவுக்கூர்மையான ஒரு நாய்.