Browsing Tag

IPL Cricket

வணிகம் – ஏலம் – சூதாட்டம் சூழ்ந்த மைதானங்கள் !

வெள்ளைக்காரர்களுடன் விளையாடிய இந்திய உயர்சாதியினர், விடுதலைக்குப் பிறகு கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

கிரிக்கெட்டையும் ஆட்டிப்படைக்கும் அரசியல் !

2026 மார்ச் 8ஆம் நாள் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 250 ரன்களுக்கு மேல் அடித்து பட்டையைக் கிளப்பியது.

கிரிக்கெட் இளவரசனை மணந்த சினிமா இளவரசி ! – IPLக்கு முன்பு(ம்) கிாிக்கெட் இருந்தது-22

கிரிக்கெட் ரசிகர்களுக்கே, ஓ..பட்டோடி இவர்தானா என்று அப்போதுதான் அதிகம் தெரிய ஆரம்பித்தது. அதைவிட அவர் அதிகம் பிரபலமானதற்கு காரணம், அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டது, இந்தி திரைப்பட நடிகை ஷர்மிளா டாகூரை.

கிரிக்கெட்டிலும் ஹீரோ இருக்கனும்ல … IPLக்கு முன்பும் கிரிக்கெட் இருந்தது – தொடர் – (10)

ராஜஸ்தான் ராயல்ஸூடனான சென்னை சூப்பர் கிங்ஸின் ஆட்டத்தில் தோனியின் ஸ்டம்ப்பிங், அஸ்வினின் பந்து வீச்சு இவையெல்லாம் சி.எஸ்.கே. ரசிகர்களை ஈர்த்தாலும், தொடர் தோல்விகள் அணியை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளன.

IPLக்கு முன்பு(ம்) கிரிக்கெட் இருந்தது – தொடர் 3

ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக தோனியைப் போற்றிய நேரத்தில், தோனி பாராட்டியது, கேரளாவின் விக்னேஷ் புத்தூர் என்ற இளம்வீரரை.