Browsing Tag

Ishary Ganesh

தனுஷின் 54—ஆவது ஆரம்பமாகிருச்சு! இளையராஜ கதை என்னாச்சு?

‘குபேரா’வுக்கு அடுத்து மதுரை அன்புச் செழியன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் தான் ஆரம்பாகும் என எதிர்பார்த்திருந்தது கோலிவுட்.