அனிருத் - காவ்யா மாறன் திருமணம் குறித்து சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பே அனிருத்தின் திருமண வாழ்க்கை குறித்து ஜெயஸ்ரீ தினத்தந்தி டிவி நிகழ்ச்சியில் கணித்திருந்தார்.
படத்தின் வெற்றிக்குக் காரணமான மக்களுக்கும் மீடியாக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஜூன்.22-ஆம் தேதி இரவு நடந்தது.