சஞ்சீவ் வெங்கட்டின் அடியாள் கருப்பு கேரக்டரில் வரும் நடிகர் சினிமாவில் முயற்சித்தால் பளிச்சிடுவார். விபின் பாஸ்கர் பின்னணி இசை வேடுவனுக்கு பக்கபலமாக இருக்கிறது.
சென்னையில் இருக்கும் அஜால்குஜால் பேர்வழியான காபி எஸ்டேட் ஓனர் ஒருவர் குன்னூரில் தனக்குச் சொந்தமாக இருக்கும் காபி எஸ்டேட்டில் புதிய பிளாண்ட் ஒன்றை தொடங்குவதற்கு தனது டீமிலிருந்து இரண்டு இளம் ஆண்களையும் பெண்களையும் குன்னூருக்கு அனுப்புகிறார்.