தலைவர் கலைஞர் குடும்பத்தின் உறவினர் நந்தலாலா என்பது பலர் அறியாத…
நந்தலாலா... நந்தலா கண்மூடியும், அவரை மண் மூடியும் நாட்கள் சில ஆகிவிட்டது. அவர் இப்போது இந்த உலகில் இல்லை என்பதை மனது ஏற்றுக்கொள்ளவே எனக்கு சில நாட்கள் ஆனது.
எனது நண்பர்களில் பெரும்பாலானவர்கள் என்னிலும் 10 வயது முதல் 15 வயது வரை…