சினிமா அங்குசம் பார்வையில் ‘காந்தா’ Angusam News Nov 13, 2025 புகழ் பெற்ற ஒரு டைரக்டருக்கும் புகழின் உச்சியில் இருக்கும் ஒரு ஹீரோவுக்கும் இடையில் நடக்கும் ஈகோ யுத்தம் தான் இந்த ‘காந்தா’.
சினிமா அங்குசம் பார்வையில் ‘கிஸ்’ Angusam News Sep 20, 2025 டைட்டிலைப் பார்த்ததும் ஏடாகூடமா, எசகுபிசகான, நான் –வெஜ் படமா இருக்குமோன்னு யாரும் பதற வேணாம். 100% வெஜிடேரியன் படம். 2கே கிட்ஸ் மட்டுமல்ல, 70 கிட்ஸும் பார்க்கக் கூடிய படம்.