ரொம்ப ரொம்ப வித்தியாசமான கண்டெண்ட் சினிமா வரிசையில் இப்படம் நம்மளை ரொம்பவே ரசிக்க வைக்கிறது. இடைவேளைக்கு முன்பு இருபது நிமிடங்கள் அஜிதேஜ்-ஸ்ரீஸ்வேதா லவ் எபிசோட் கொஞ்சமே கொஞ்சம் போரடித்தாலும்
சிறப்பு விருந்தினர் கே.பாக்யராஜ் டிரெய்லரை வெளியிட்டார். வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன், தயாரிப்பாளர் தனஞ்செயன், இயக்குனர் கெளரவ் நாராயணன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து