சினிமா ‘லஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ டைட்டில் லுக் ரிலீஸ்! Angusam News Oct 21, 2025 'லஷ்மிகாந்தன் கொலை வழக்கு' , 'கொன்றால் பாவம்' , 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' போன்ற படங்களை இயக்கிய தயாள் பத்மநாபன் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார்.