Browsing Tag

Kabir Duhan Singh

அங்குசம் பார்வையில் ‘காட்டாளன்’

நாற்பது வருசத்துக்கு முன்னால வந்த விஜயகாந்தின் ‘கேப்டன் பிரபாகரனை’ திருப்பிப் போட்டு சிவப்பு பெயிண்ட் அடித்திருக்கிறார்கள். அந்த ஆனகொல்லி காட்டை ஆள்வது யார்? என்ற கொலைவெறியும் கோரத்தாண்டவமும் தான் படம் மொத்தமும்.