Browsing Tag

kalaignars-creative

பேனாவைத் தூரிகையாக்கியவர் !

அனிமேஷன் தொழில்நுட்பங்கள் இல்லாத காலத்திலேயே எழுத்தால் ஓவியம் வரைந்து அது அசைவது போன்ற உணர்வை உருவாக்கியவர் கலைஞர் எனும் இணையற்றப் படைப்பாளி.

செந்நிறச் சூரியன் !

ஒருங்கிணைந்த உழைப்பில் உருவாவதுதான் தேன்கூடு. புரட்சிக்குப் பிறகான உழைப்பில் கட்டமைக்கப்பட்ட கியூபாவுக்கு தேன்கூட்டையே அருமையான உவமையாக்கியிருந்தார் கலைஞர்.