“ஈழத்தமிழர்களின் வலியைப் பேசும் டூரிஸ்ட் ஃபேமிலி!”… Apr 24, 2025 பொதுவாக ஈழத் தமிழர்களைப் பற்றிய படம் என்றால் அது சோகமாகவும், வலி மிகுந்ததாகவும் இருக்கும். ஆனால் இந்தப் படம் சந்தோசமாக இருக்கும்.