தேர்தல் கமிஷனை கையில் வைத்துக் கொண்டு ஆட்டம் காட்டும் பாஜக ! ஆவேசப்பட்ட கனிமொழி எம்.பி. !
பொதுக்கூட்டத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி: “ ஓரணியில் திரண்டு இருக்கக்கூடிய இந்த கூட்டத்தை பார்த்தபோது, ஒரு பொதுக் கூட்டம் போல் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லிவிட்டு, ஒரு மாநாடு போல திமுக மாவட்ட செயலாளர் ஏற்பாடு செய்துள்ளார்.