மதுரை அமிர்தா மஹால், சிவகங்கை ராஜ் மஹால், தேனி ஹோட்டல் ரிவேரா மீட்டிங் ஹால், விருதுநகர் அனுமன் காபி திருமண மண்டபம் ஆகிய இடங்களில் நடைபெற்ற இம்முகாமில்,
அமைச்சரோட சொந்த தொகுதியிலேயே எவ்வளவோ மக்கள் பிரச்சினை இருக்குது. இன்னும் மின்சார வசதியே இல்லாத கிராமங்கள் இருக்கு. பஸ் வசதியில்லாம ரெண்டு கிராமத்தை தாண்டி வந்து பஸ் ஏறுற அவலமும் இருக்கு.