முதல் பாகத்தில் நடித்த விஷ்ணுவிஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், கஜராஜ், முனீஸ்காந்த், காளிவெங்கட் இரண்டாம் பாகத்திலும் உள்ளனர். புதிதாக கருணாகரன் இணைந்துள்ளார்.
‘போர்த் தொழில்’ மூலம் மிகவும் பாப்புலரான விக்னேஷ் ராஜா இப்படத்தை இயக்குகிறார். ‘போர்த் தொழில்’ படத்தில் திரைக்கதையில் உறுதுணையாக இருந்த ஆல்பிரட் பிரகாஷ்....