டீக்கடைத் தொழிலாளியின் மகன் ஹீரோவான சம்பவம்! இது ‘குமார சம்பவம்’ நிஜ சம்பவம்!
“வாடகைக்கு குடியிருக்கும் ஒருவனுக்கும் அந்த வீட்டின் ஓனருக்குமிடையிலான பிரச்சனை தான் இப்படம். ‘யாத்திசை’ என்ற மிகச் சிறந்த படத்தைத் தயாரித்த ‘வீனஸ் இன்ஃபோடெய்ன்மெண்ட்’ கே.ஜி.கணேஷ் தயாரித்து வரும் 12-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது.