கிரிக்கெட் டீம் ஓனரானார் கீர்த்தி சுரேஷ் !
கிரிக்கெட் டீம் ஓனரானார் கீர்த்தி சுரேஷ் ! முன்னணி நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ், கேரளாவில் நடைபெறவுள்ள கேரள கிரிக்கெட் லீக் ( KCL) போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள திருவனந்தபுரம் அணியின் இணை உரிமையாளாராகியுள்ளார். வரும் செப்டம்பர் மாதம்…