சினிமா அங்குசம் பார்வையில் ‘மிராய்’ Angusam News Sep 15, 2025 கலிங்கத்துப் போரில் மாபெரும் வெற்றி கண்டாலும், ஏராளமான மனித உயிர்கள் பலியானதைக் கண்டு மனம் கலங்குகிறான் மன்னன் அசோகன். அதனால் மனித சமூகத்திற்கு நன்மை பயக்கும் ஒன்பது புத்தகங்களை எழுதி