சினிமா அங்குசம் பார்வையில் ‘மதராஸி’ Angusam News Sep 6, 2025 அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில் துப்பாக்கிக் கலாச்சாரத்தை புகுத்தி வன்முறைக் காடாக்க நினைக்கிறது வடநாட்டுக் கும்பல் ஒன்று. இதற்காக பெரிய பெரிய கண்டெய்னர்களில் துப்பாக்கிகளை ஏற்றிக் கொண்டு வரும் தகவல்.