சினிமா ’கைமேரா’ விழாவில் பேசத் தயங்கிய ஹீரோ! Angusam News Jul 10, 2025 0 மனிதனின் உடலில் விலங்குகளின் ’செல்’கள் புகுத்தப்பட்டு அவனுக்குள் மிருக குணம் உருவானால் என்ன நடக்கும் என்பதை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘கைமேரா’.