கிருஷ்ணகிரி; நாம் தமிழர் கட்சி பாலியல் குற்றவாளி சிவராமனும் தந்தையும் அடுத்தடுத்து மரணம் ! நடந்தது…
கிருஷ்ணகிரி; நாம் தமிழர் கட்சி பாலியல் குற்றவாளி சிவராமன் உயிரிழந்தான்! நடந்தது என்ன? - கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி கந்திகுப்பம் கிங்ஸ்லி பள்ளி மாணவி தரப்பில் புகார் ஒன்று…