Browsing Tag

Kunal

கோலிவுட்டை கதிகலங்க வைத்த ‘அமெரிக்க ஆவி’

ஜீவன் பிலிம்ஸின் முதல் தமிழ் சினிமாவான ‘அமெரிக்க ஆவி’ என்ற படத்தின் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழாவை சென்னை கமலா தியேட்டரில் பிரம்மாண்டமாக நடத்தி கோலிவுட்டையே கதிகலங்க வைத்துவிட்டார் நெப்போலியன்.