மலையாளத்திலும் மெகா பட்ஜெட்டில் களம் இறங்கும் லைக்கா !
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிப்பில் பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் தயாராகும் 'எம்புரான்' (லூசிபர் 2) பிரம்மாண்டமான பொருட்செலவில் 'எம்புரான்'
மலையாள திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு மாபெரும் பொருட் செலவில் ஆசீர்வாத் சினிமாஸ்…