குடும்பத்தை விட்டு தனியே வசிக்கும் கெளரி தன்னைத் தானே சிறை வைத்துக் கொள்கிறார். வீட்டு வேலைக்காக அம்மா அனுப்பும் வேலைக்காரியிடம் கூட வினோதமாக நடக்கிறார்.
தலைப்பைப் பார்த்ததும் ஏதோ தனித்துவமான காதல் கதையாகத் தான் இருக்கும், மனசுக்கும் இதமாக இருக்கும்னு பெரிய நம்பிக்கையுடன் தியேட்டருக்குள் போய் உட்கார்ந்தோம். படம் ஆரம்பித்த முதல் சீனிலேயே