சினிமா சுந்தரி அக்கா ! மெரினா மீன் குழம்பு வாசம் – குக் வித் கோமாளி Angusam News May 5, 2025 0 குக் வித் கோமாளி எனும் சமையல் நிகழ்ச்சி விஜய் டிவியில் 2019 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஷோவை வெங்கடேஷ் பட்டும் தாமுவும் நடுவர்களாக