சாதிக்கத் துடிக்கும் ஒரு கபடி வீரனின் போராட்டம் தான் இந்த ‘பைசன்’ என்பதை முதலிலேயே சொல்லி, ஆகச்சிறந்த கதை சொல்லியாக ஜொலித்திருக்கும் மாரி செல்வராஜுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்களை சொல்லிவிடுவோம்.
”டிவிஸ்ட்” இல்லாமல் எந்த படங்களும் இல்லை. அதுவும், கிளைமேக்ஸில் தான் பெரும்பாலும் அந்த டிவிஸ்டும்கூட இருக்கும். ஆனால், சரண்டர் படத்தின் சிறப்பம்சமே, டிவிஸ்டுக்குள் டிவிஸ்ட்தான்.