‘அஸ்யூர் பிலிம்ஸ்’ பேனரில் டாக்டர் சுவேதா ஸ்ரீ தயாரிப்பில் புதுமுக இயக்குனர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்து ஜூன்.27-ல் ரிலீசானது ‘லவ் மேரேஜ்’.
'அஸ்யூர் பிலிம்ஸ்’ பேனரில் டாக்டர் ஸ்வேதாஸ்ரீ & டாக்டர் தீரஜ் தயாரிப்பில் ஷண்முக பிரியன் டைரக்ஷனில் விக்ரம் பிரபு—சுஷ்மிதா பட் நடித்து வரும் 27—ஆம் தேதி ரிலீசாகும் படம் ‘லவ் மேரேஜ்’.