சினிமா அங்குசம் பார்வையில் ‘லவ் ஓ லவ்’ Angusam News Jul 11, 2026 தமிழ் சினிமாவின் கட்டாய வழக்கப்படி, யாரு, எவருன்னு தெரியாமலேயே நாகதுர்காவைப் பார்த்த முதல் சந்திப்பிலேயே லவ்வில் ஸ்லிப்பாகிறார் பவிஷ்.