சினிமா அங்குசம் பார்வையில் ‘பைசன்’ காளமாடன்’ Angusam News Oct 18, 2025 சாதிக்கத் துடிக்கும் ஒரு கபடி வீரனின் போராட்டம் தான் இந்த ‘பைசன்’ என்பதை முதலிலேயே சொல்லி, ஆகச்சிறந்த கதை சொல்லியாக ஜொலித்திருக்கும் மாரி செல்வராஜுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்களை சொல்லிவிடுவோம்.