Browsing Tag

madurai airport

அரசு பேருந்து இயக்கியதில் 5 கோடி மோசடி ! டாக்டர் கிருஷ்ணசாமி பரபர குற்றச்சாட்டு !

” பரமக்குடியில் உள்ள தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த சென்ற பொதுமக்களை அழைத்து செல்வதற்கான அரசு பேருந்துகள் அமைப்பதில் 5 மிகப்பெரிய ஊழல் நடைபெற்று வருகிறது.

டிவிகே தலைவா் விஜய்க்கு 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வழி நெடுகிலும் நின்று தொண்டர்கள் உற்சாக வரவேற்பு !

படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் செல்வதற்கு மதுரை விமான நிலையம் வந்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு 2 கிலோமீட்டர் தூரத்திற்கு

பொன்முடி விவகாரம் – மாநில சுயாட்சி – நெல்லை சம்பவம் : பதிலளித்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் !

நீட் தேர்வு முடிந்து போனது. நீட் மற்றும் ஜிஎஸ்டி காங்கிரஸ் காலத்தில் யோசிக்கப்பட்டது. பிஜேபி காலத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது சுயாட்சி

பறப்பதற்கு விமானம் இல்லை எதற்காக இந்த விரிவாக்கம் சீமான் பேட்டி…

மதுரை விமான நிலைய விரிவாக்க விவகாரத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சின்ன உடைப்பு பொதுமக்களை.......

மதுரை விமான நிலையத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை சார்பில் விமான நிலைய பாதுகாப்பு ஒத்திகை !

விமானத்தை தீவிரவாதிகள் கடத்தினால் அவர்களிடமிருந்து பத்திரமாக பயணிகளை மற்றும் விமானத்தை மீட்பது குறித்து ஒத்திகையில், விமான நிலையத்தில் அதிவிரைவு அதிரடிப்படை வீரர்கள் ...

மதுரை விமான நிலையவிரிவாகத்திற்கு தேவையான நிலத்தை தமிழக அரசுஒப்படைக்கவில்லை

மதுரை விமான நிலையவிரிவாகத்திற்கு தேவையான நிலத்தை தமிழக அரசுஒப்படைக்கவில்லை மதுரை விமான நிலையம் 24 மணி நேர சேவை குறித்து மறு பரிசோதனை செய்யப்படுகிறதுமத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே. சிங் விளக்கம் டெல்லிவிமானம் மூலம்…

மதுரை விமான நிலையத்தில் நாளை முதல் கொரோனா பரிசோதனைகள் மீண்டும் ஆரம்பம்

மதுரை விமான நிலையத்தில் நாளை முதல் கொரோனா பரிசோதனைகள் மீண்டும் ஆரம்பம் புதிய வகை கொரோனா தொற்றான எக்ஸ்பிபி எனப்படும் கொரோனா வேகமாக பரவி வருவதால் மத்திய சுகாதாரத்துறை மற்றும் மாநில சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்படி சுகாதாரத் துறை இணை…