Browsing Tag

Madurai news

செயற்கைக்கால்களை வழங்கிய ஆட்சியர்! நெகிழ்ச்சியில் பெற்றோர் !

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

மளிகை கடையை உடைத்து பணம் திருடி … சிசிடிவி யில் சிக்கிய வாலிபர் !

திருடிய நபர் நெல்பேட்டை மீன் மார்க்கெட் நாகூர் தோப்புவைச் சேர்ந்த அபுதாஹீர் மகன் சல்மான்கான்  என்ற விபரம் தெரிந்து சல்மான் கானை மாட்டுத்தாவணி போலீசார் கைது செய்தனர்.

இல்லம்தோறும் எடப்பாடியார் ! மதுரை டாக்டர் சரவணன் சிறப்பு வழிபாடு !

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் மக்களுக்காக எடப்பாடி பழனிச்சாமி பணியாற்றி வருகிறார். எழுச்சி பயணத்தில் எடப்பாடி பழனிச்சாமி எளிய மக்களுக்கான திட்டங்களையும், வாக்குறுதிகளையும் அளித்து அழைத்து வருகிறார்"

ஐ.ஆர்.எஸ். அதிகாரியையே விஜய்யால் அரசியல் படுத்த முடியவில்லை என்றால் அப்பாவித் தொண்டர்களை ?

தொண்டர்களுக்கு தண்ணீர் இல்லை, கூரை இல்லை அதனால் வெயிலில் வாடுகிறார்கள், வெயிலில் சுருண்டு தவிக்கிறார்கள்…  என்றெல்லாம் சேட்டிலைட் சேனல்களும் விஜய் வெறுப்பை கக்கும் யு ட்யூப் சேனல்களும் டைட்டில் போட ஆரம்பித்துவிட்டன.

பாசிச பாஜக … பாய்சன் திமுக … பஞ்ச் டயலாக்குகளுக்கு பஞ்சமில்லாத தவெக மாநாடு !

சிங்கம் எப்போது தனித்தன்மை வாய்ந்தது. அது கர்ஜித்தால் அது 8 கி.மீ. தூரத்திற்கு அதிரும். அப்படிப்பட்ட சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வெளியே வரும். வேடிக்கை பார்க்க வெளியே வராது.

சரிந்த கம்பம் …கோர்ட் உத்தரவு … 3500 போலீஸ் …‌ 3000 பவுன்சர் … தவெக திகில் மாநாடு !

மாநாட்டு பாதுகாப்பு பணிகளில், 3500 போலீசார் ஈடுபட உள்ளனர். தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் மூலம் 2500 பாதுகாவலர்கள் பவுன்சர்கள் மாநாட்டு திடலுக்குள் கண்காணிக்க வரவழைக்கப்பட்டுள்ளனர்.

சென்னையை தொடர்ந்து மதுரையிலும் … தொடரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் !

மதுரை மாநகராட்சி நிர்வாகமும் காவல்துறையும் தொழிலாளர்களின் போராட்டத்தை நடத்தவிடாமல் ஜனநாயக மீறலில் ஈடுபடுகின்றனர்.

சிப்காட்டுக்கு‌ எதிர்ப்பு… கலெக்டர் முன்பு கும்மியடித்த கிராம மக்கள் !

கல்லாங்காடு பகுதியில் சிப்காட் அமைந்தால் ஆடு, மாடு மேய்ச்சல் தொழில் பாதிக்கப்படும் எனவும், மழை நீர் சுற்று வட்டார பகுதியில் கண்மாய்க்களுக்கு செல்வது  தடைபட்டு விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காத நிலை உருவாகும்

கூலி படம் ரிலீஸ் ! மவுசு குறையாமல், கொண்டாடி தீர்த்த ரசிகர்கள் !

தமிழ் திரையுலகின் மிகப்பெரிய இயக்குனராக உருவெடுத்துள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள படம் கூலி. இன்று  14-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

150 கோடி முறைகேடு! உதவி ஆணையர் அதிரடி கைது !

7 வருவாய் உதவியாளர்கள் மற்றும் ஒரு கணினி இயக்குபவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர், மேலும் மூவர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், சொத்துவரி முறைகேடு தொடர்பான வழக்கில் மதுரை மாநகராட்சியில்