Browsing Tag

Malvi Malhotra

‘அங்குசம் பார்வையில் ‘ஜென்ம நட்சத்திரம்’  

இந்த பூமியில் சாத்தானின் குழந்தை பிறந்தால் என்ன நடக்கும்? என்ற பத்தாம் பசலித்தனமான கதைகள்,  உலக சினிமாவில் இதுவரை பத்தாயிரத்திற்கும் மேல் வந்துவிட்டன.

ஜோசியர் போட்ட போடு! ’ஜெர்க்’கான’ ஜென்ம நட்சத்திரம்’ டீம்!

‘அமோகம் ஸ்டுடியோஸ்’ & ’ஒயிட் லேம்ப்’ பேனரில் மணிவர்மன் இயக்கத்தில் தயாராகி, வரும் 18—ஆம் தேதி ரிலீசாகும் படம் ’ஜென்ம நட்சத்திரம்’.