Browsing Tag

Managing Director

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக புதிய நிர்வாக இயக்குநர் பதவியேற்பு !

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்,  கும்பகோணம் தலைமையகத்தில் புதிய நிர்வாக இயக்குநராக K.தசரதன் அவர்கள்  (04-07-2025)  பணி ஏற்றுக்கொண்டார்.

மொபைலில் பேசிக் கொண்டே ஓட்டிய அரசுப் பேருந்து ஓட்டுநர் பணியிடை நீக்கம்!

மொபைலில் பேசிக் கொண்டே ஓட்டிய அரசுப் பேருந்து ஓட்டுநர் பணியிடை நீக்கம்! மொபைல் போனில் அடிக்கடி பேசிக் கொண்டே ஓட்டிய அரசுப் பேருந்து ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு நேற்று காலை 8.30…