Browsing Tag

Maran

அங்குசம் பார்வையில் ‘இம்மார்ட்டல்’

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு கதையை படம் ஆரம்பித்தவுடனேயே தெளிவாக சொல்லி... இப்போதைய சம்பவங்களுடன் கரெக்டா மேட்ச் பண்ணி அசத்தியிருக்கிறார் டைரக்டர் மாரியப்பன் சின்னா.

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

21- ஆம் தேதி முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகும் முழு நீளத்திரைப்படம். படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னையில் நடந்தது.

இது மாப்பிள்ளையின் புகுந்த வீட்டு ரகளை!

“தற்போதைய இளசுகளின் மனசையும் தமிழ்க் குடும்ப உறவுகளின் மதிப்பையும் சொல்லும் மிகச்சிறந்த பொழுது போக்குப் படம். இதை அருமையாக எழுதி இயக்கியுள்ளார் இளன்” என்கிறார் ஸ்ரீநிதி சாகர்.

அங்குசம் பார்வையில் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’

இவருக்கு ஜோடியாக பிரிகிடா சாகா இருக்கிறார். அவ்வளவு தான். அந்த ஊர் வாத்தியாராக சித்தப்பு சரவணன். இந்த கேரக்டர் எதுக்குன்னு நமக்கு தெரியாத மாதிரி சரவணனுக்கும் தெரியல போல.

அங்குசம் பார்வையில் ‘மருதம்’

வங்கியிலேயே இருக்கும் திருடன்களையும் அந்த திருடன்கள் துணையுடன் டூப்ளிகேட் விவசாயிகளைக் காட்டி கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் காவாலிகளையும் எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்துகிறார் கன்னியப்பன்.