சினிமா அங்குசம் பார்வையில் ‘சிங்காரம்’ Angusam News Oct 31, 2026 ”மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜியின் படை வீரர்களாக இருந்தவர்கள் தான் இப்போது நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள்” என்ற கதையைச் சொல்லி, 1990-களில் பொள்ளாச்சியில் இந்தக் கதை ஆரம்பிக்கிறது