சினிமா அங்குசம் பார்வையில் ‘மிடில் கிளாஸ்’ Angusam News Nov 21, 2025 ‘மனித நேசத்தைவிட பெரிய புரட்சி எதுவுமில்லை’ என டைட்டில் கார்டு போட்டுத் தான் படத்தை ஆரம்பிக்கிறார் டைரக்டர் கிஷோர் முத்துராமலிங்கம்.